இன்றைய குறள்

Sunday, November 27, 2011

விதைந்து இருக்கும் வீரம்




இந்த பாடலை எனக்கு பாடி கொடுத்த அன்பு தோழர் BTC "கோகுல்" அவர்களுக்கும், இதை காணொளியாக மாற்றி அருமையாக அதை தொகுத்து கொடுத்த அன்பு தோழர் BTC "சுரேந்தர்" அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்த பாடலின் பாடல் வரிகள், கீழே இருக்கும் இணைப்பில் இருக்கிறது.

http://lkarthikeyan.blogspot.com/2011/11/blog-post_05.html

7 comments:

  1. தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் நாள் இது.27 கார்த்திகை 2011

    ReplyDelete
  2. ஆமாம் தோழரே...அதற்கு தான் தோழர் சுரேந்தர் அவர்கள் இரவுக்குள் இந்த காணொளியை தயார் செய்தார். நவம்பர் 27 பதித்தோம்..நன்றி

    ReplyDelete
  3. உண்மையான வரிகள் மற்றும் தொகுப்பு மச்சி...

    ReplyDelete
  4. Thamizhar thesiya geethamaga ariviyungal! Arumaiyana padaippu! nenjam ganakkitrathu! veeravanakkangal Thozhargalukku!

    ReplyDelete
  5. veerathiel kurai illai

    muyarthiyelum kurai illai yendrenum oru naal vidyal varum




    ReplyDelete

பழமொழி