இன்றைய குறள்

Monday, October 10, 2011

பித்தன்..


உன்னால்,

கண்ணிலாதவன் உலகை காண்கிறான்,
ஊமை பாடுகிறான்,
செவிடன் கேட்கிறான்,
முடவன் புறப்பட்டு ஓடுகிறான்,
கையில்லாதவன் எழுதுகிறான்,

ஆனால்
நான் மட்டும்
பித்தனாய்
இதை கிறுக்கி
கொண்டு இருக்கிறேன்........

No comments:

Post a Comment

பழமொழி