இன்றைய குறள்

Wednesday, October 5, 2011

பேசும் விழிகள்


உன் கண்கள் பேசும் பொழுது,

என் எழுத்துக்கள் மறக்கின்றது.
என் உதடுகள் மௌனிக்கிறது.
என் கால்கள் நடைமறக்கிறது.
என் நாட்கள் உறைகிறது.

No comments:

Post a Comment

பழமொழி