இன்றைய குறள்

Friday, September 30, 2011

பறிப்பு


எண்ணற்ற
அரசர்களின்
மகுடங்கள்
காலையில்
பறிக்கப்படுகிறது!!




அரசர்களாய் புற்கள்.
மகுடங்களாக பனித்துளிகள்.

No comments:

Post a Comment

பழமொழி