இன்றைய குறள்

Saturday, October 1, 2011

கல்லறை (கருவறை)


கருவறையில் இருந்த
பாதுகாப்பு,
வெளியுலகில்
பறிக்கப்படுகிறது.
இதே உலகத்தில்
தான்
இதுவும் நடக்கிறது.

எல்லாம் இறைவன்
செயல்,
இந்த குழந்தை பிறந்து
சில நாட்களில்
இறக்க வேண்டும் என்பது
விதியென்று
தயவு செய்து கூறி
கொச்சைப்படுத்தவேண்டாம்.

அந்த நாட்டில்
கருவறையில்
பூக்கும் பூக்கள்
கல்லறைக்கு
தான்போகின்றன.

8 comments:

  1. :(:( சொல்வார்தற்கே வார்தைகள் இல்லையே....வாழ்க்கை

    ReplyDelete
  2. என்ன ஒரு துயரம் சகோதரி...

    ReplyDelete
  3. என்ன செய்வது தோழரே...............மிக மிக வருத்தமாக இருக்கிறது...

    ReplyDelete
  4. என்ன செய்வது தோழரே...............மிக மிக வருத்தமாக இருக்கிறது...

    ReplyDelete
  5. தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..

    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete

பழமொழி