இன்றைய குறள்

Saturday, September 24, 2011

மதிப்பு




உன் கண்ணீர்
துளிகள்,
என்
இதயசிப்பிக்குள்
என்றென்றும்.
அவை
முத்துக்களை
விட விலைமதிப்பற்றது....

No comments:

Post a Comment

பழமொழி