இன்றைய குறள்

Thursday, August 25, 2011

அமைச்சரின் துரிதமான பணி



குழந்தை தொழிலாளர்களை
நீக்குவதற்கான
மனு,
அன்றைய தினத்திலேயே
சுண்டல் விற்கும்
சிறுவனிடம்.......

குழந்தை தொழிலாளர்களை
நீக்குவோம்...
வருங்கால சந்ததியை
காப்போம்...

No comments:

Post a Comment

பழமொழி