இன்றைய குறள்

Tuesday, August 16, 2011

பிணைப்பு...


நம்மை பிணைத்த
இந்த காதல்,
இன்றும் காதலாக
உலா வருகிறது,
நாம் காதலர்களாக இல்லாத பொழுதும்,
என் நினைவினில் மட்டும்!

No comments:

Post a Comment

பழமொழி