இன்றைய குறள்

Thursday, October 4, 2012

இலக்கு



விதையின் இலக்கு
வானமோ 
என்று
எண்ணத்தோன்றும்,
அது பூமியை
துளைத்து
துளிர்விட்டு நிற்கும் பொழுது .

1 comment:

  1. இக்கவிதை பல கோணங்களில் (கதை, கட்டுரை) உபயோகித்துக் கொள்ளலாம்... அருமை...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

பழமொழி