இன்றைய குறள்

Wednesday, October 3, 2012

கற்றுக்கொள்ளவேண்டும்

முகக்கண்ணில் இருள்
சூழ்ந்திருந்தாலும்
அகக்கண் வெளிச்சம்
தெளிவான வழி காண்பிக்க
இலக்கை
அடைகின்றனர் பார்வையற்றோர்.

2 comments:

  1. நாம் தான் அவர்களிடமிருந்து நிறைய நிறைய நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்...

    நன்றி...

    (சூழ்திருந்தாலும் -> சூழ்ந்திருந்தாலும்)

    ReplyDelete
    Replies
    1. சுட்டிக்காட்டியதற்கு நன்றி தோழரே...

      Delete

பழமொழி