என்னுடைய வரிகளுக்கு (வரிகளை பார்க்க) உயிர் கொடுக்கும் வகையில் தோழர் நெவிசன் அவர்கள் அருமையாக பாடி கொடுத்துள்ளார். அவருக்கு மனமார்ந்த நன்றி.
இன்றைய குறள்
Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts
Monday, September 3, 2012
Saturday, July 21, 2012
சுராங்கனி சுராங்கனி, Surangani Surangani
படம்: அவர் எனக்கே சொந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன்,
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன்,
Saturday, February 4, 2012
தேடும் விழிகள் எனது
இது ஒரு சின்ன பாடல். இந்த பாடல் படத்தில் இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. அதை மாற்றி இருக்கிறேன்.
படம்: ரட்சகன்
பாடல்: போகும் வழியெல்லாம் காற்று
தேடும் விழிகள் எனது,
என் பாதையில் ஏன் நீ மறைந்தாய்.
ஏந்தும் கரங்கள் எனது,
உன் நிழலும் பிரிந்தது அதனில்.
காலம் கடந்து நானும் ஓடி வந்தேன்,
பிரிவு ஒன்றே எனக்கு ரணமானது!
இதயத்தில் வைத்தேன் உன்னை,
அதில் நினைவுகள் நிழலாய்!!!
இதயத்தில் வைத்தேன் உன்னை
அதில் நினைவுகள் நிழலாய்!!!
படம்: ரட்சகன்
பாடல்: போகும் வழியெல்லாம் காற்று
தேடும் விழிகள் எனது,
என் பாதையில் ஏன் நீ மறைந்தாய்.
ஏந்தும் கரங்கள் எனது,
உன் நிழலும் பிரிந்தது அதனில்.
காலம் கடந்து நானும் ஓடி வந்தேன்,
பிரிவு ஒன்றே எனக்கு ரணமானது!
இதயத்தில் வைத்தேன் உன்னை,
அதில் நினைவுகள் நிழலாய்!!!
இதயத்தில் வைத்தேன் உன்னை
அதில் நினைவுகள் நிழலாய்!!!
Monday, January 9, 2012
தமிழ் என்ற சொல்லிலே உயிரும் கரையுதே
Monday, January 2, 2012
தமிழ் மேல் ஏன் இந்த கொலைவெறி
அருமையான பாடல். மிக மிக அருமை. தற்போதைய தமிழின் நிலைமை இது தான்...........
கூடங்குளம் போகலாம் - பலகுரல் படைப்பு
நன்றி தோழர் சீனிபிரபு
Sunday, November 27, 2011
விதைந்து இருக்கும் வீரம்
இந்த பாடலை எனக்கு பாடி கொடுத்த அன்பு தோழர் BTC "கோகுல்" அவர்களுக்கும், இதை காணொளியாக மாற்றி அருமையாக அதை தொகுத்து கொடுத்த அன்பு தோழர் BTC "சுரேந்தர்" அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
இந்த பாடலின் பாடல் வரிகள், கீழே இருக்கும் இணைப்பில் இருக்கிறது.
http://lkarthikeyan.blogspot.com/2011/11/blog-post_05.html
Friday, September 2, 2011
சுபவீர பாண்டியனின் கேள்விகளும் சுப்ரமணிய சுவாமியின் பழுப்பல் பதில்களும்
இந்த காணொளியில் தான், மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய போராடும் தமிழர்களை தேசத்துரோகிகள் என்று சுப்ரமணிய சுவாமி தெரிவித்து இருக்கிறார்.
Sunday, August 28, 2011
ராஜீவ் கொலையாளிகள் யார்..[பாகம் - 9]
நன்றி குறள்
ராஜீவ் கொலையாளிகள் யார்..[பாகம் - 8]
நன்றி குறள்
ராஜீவ் கொலையாளிகள் யார்..[பாகம் - 7]
நன்றி குறள்
ராஜீவ் கொலையாளிகள் யார்..[பாகம் - 6]
நன்றி குறள்
ராஜீவ் கொலையாளிகள் யார்..[பாகம் - 5]
நன்றி குறள்
ராஜீவ் கொலையாளிகள் யார்..[பாகம் - 4]
நன்றி குறள்
ராஜீவ் கொலையாளிகள் யார்..[பாகம் - 3]
நன்றி குறள்
ராஜீவ் கொலையாளிகள் யார்..[பாகம் - 2]
நன்றி குறள்
ராஜீவ் கொலையாளிகள் யார்..[பாகம் - 1]
நன்றி குறள் தொலைக்காட்சி
Wednesday, August 24, 2011
கணினியில் தமிழ் எழுத்தக்களை எப்படி தட்டச்சு செய்வது (how to type in tamil language)

கீழே இணைக்கப்பட்டுள காணொளி முழுவதையும் பாருங்கள்...தமிழ் எழுத்துக்களில் மின்னஞ்சல் அனுப்புங்கள், அரட்டை செய்யுங்கள்.......
http://google.com/transliterate/indic/tamil
நன்றி வணக்கம்......
கீழே சொடுக்குங்கள்:-
சொடுக்குங்கள் click here
சொடிக்கிய பிறகு உங்களுக்கு திறக்கும் அகப்பக்கத்தில் நிறைய மொழிகள் கொடுக்கபடிருக்கும். அதில் தமிழ் மொழியை தேர்ந்தெடுத்து உங்கள் கணினியிலோ அல்லது மடிக்கணினியிலோ பதிவு செய்துகொள்ளுங்கள். பிறகு தமிழ் மொழியில் தட்டச்சு செய்ய உங்கள் விசைப்பலகையில் (ALT+Shift) அழுத்தினால் மொழி மாற்றி தட்டச்சு செய்யலாம்.
முயற்சி செய்யுங்கள். இணையத்தில் தமிழ் மொழி பரவட்டும். இணையதளத்திலாவது நம் மொழியை பரப்புவோம்.
நன்றி.
அருமையான காணொளி
கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம், பிரமாதம் அற்ப்புதம் என்று கூறுவீர்கள். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
இலக்கு, பயிற்சி, ஒருங்கிணைப்பு, நம்பிக்கை போன்றவைகள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது இதில் தெரியும்.
இந்த காணொளியை நீங்கள் பார்த்த பிறகு இங்கு குறிப்பிட்ட இவைகள் (இலக்கு, பயிற்சி, ஒருங்கிணைப்பு, நம்பிக்கை) இதில் தெரிகிறதா என்று கருத்துக்களை பதியுங்கள்.
இலக்கு, பயிற்சி, ஒருங்கிணைப்பு, நம்பிக்கை போன்றவைகள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது இதில் தெரியும்.
இந்த காணொளியை நீங்கள் பார்த்த பிறகு இங்கு குறிப்பிட்ட இவைகள் (இலக்கு, பயிற்சி, ஒருங்கிணைப்பு, நம்பிக்கை) இதில் தெரிகிறதா என்று கருத்துக்களை பதியுங்கள்.
Subscribe to:
Posts (Atom)