இன்றைய குறள்

Friday, October 5, 2012

உனை பிரிந்து போனால்

தாண்டவம் படத்தில் இடம் பெற்றிருக்கும் "அதிகாலை பூக்கள்" என தொடங்கும் சிறிய பாடலின் ராகத்தில் என்னுடைய கற்பனை வரிகள்.

இதை படிக்கும் பொழுது அந்த ராகத்தில் படித்துப்பாருங்கள்




உனை பிரிந்து போனால் கண்களிலே ஈரம்
உனை விலகி நின்றால் பக்கமும் தூரம்
உன் நினைவை நானே பொக்கிஷமாய் காப்பேன்
நீ மறைந்து போனால் நான் மடிவேன்     

துக்கங்கள் தாக்குது
ஏக்கங்கள் வாட்டுது 
ரணங்களில் வலிக்குது, நெஞ்சிலே  

பாடல் வடிவில் 1கேட்க

3 comments:

பழமொழி