தாண்டவம் படத்தில் இடம் பெற்றிருக்கும் "அதிகாலை பூக்கள்" என தொடங்கும் சிறிய பாடலின் ராகத்தில் என்னுடைய கற்பனை வரிகள்.
இதை படிக்கும் பொழுது அந்த ராகத்தில் படித்துப்பாருங்கள்
பாடல் வடிவில் 1கேட்க
இதை படிக்கும் பொழுது அந்த ராகத்தில் படித்துப்பாருங்கள்
உனை விலகி நின்றால் பக்கமும் தூரம்
உன் நினைவை நானே பொக்கிஷமாய்
காப்பேன்
நீ மறைந்து போனால் நான் மடிவேன்
துக்கங்கள் தாக்குது
ஏக்கங்கள் வாட்டுது
ரணங்களில் வலிக்குது, நெஞ்சிலே
பாடல் வடிவில் 1கேட்க

அருமையான காதல் கவிதை ஐயா!!!
ReplyDeleteநல்லா இருக்குங்க.... வாழ்த்துக்கள்...
ReplyDeletearumai karthikeyan
ReplyDelete