எதிர்ப்பு என்பது வெறும் வார்த்தையே,
எங்களுக்கு தடையில்லை.
எதிர்ப்பு
எங்களுக்கு ஊக்கம் தருகிறது.
எதிர்ப்பு
எங்களுக்கு கற்பனை திறனை வளர்கிறது.
எதிர்ப்பு
எங்களுக்கு மனவலிமை தருகிறது.
எதிர்ப்பு
எங்களுக்கு போராட்ட குணம் அளிக்கிறது
எதிர்ப்பு
எங்களை மென்மேலும் வளர்க்க பயன்படுகிறது.
மெருகேருவோம்,
போராடுவோம்,
வளர்ப்போம்,
வளருவோம்,
சுதந்திரமாக மகிழ்வோம்,
மகிழ்விப்போம்.
வீழ்வது நானாக இருந்தாலும்,
வெல்வது நாமாக இருப்போம்.
தன்னம்பிக்கை வரிகள்... பாராட்டுக்கள்...
ReplyDelete