இன்றைய குறள்

Thursday, August 4, 2011

வாழ்கிறேன்.....


வேர்கள் நிலத்தை
இறுக்கி, மரத்தை
நிற்க வைப்பது
போல்
உன்
நினைவுகள் என்னை
வாழவைக்கிறது,
நீ என்னை
பிரிந்த போதிலும்.

1 comment:

  1. அருமை.. அருமை..நண்பரே......................................உன்னை நான் எப்போது கண்டேன்,
    என்னை நீ எப்போது உணர்ந்து கொண்டாய்,
    விரட்டி அடிக்கும் காலத்தின் பிடியில்,
    நகர்ந்து விட்டன பல மாதங்கள்...
    கருக்கொண்ட நட்பு கிளை பரப்பி நிற்கிறது பெருமரமாய்
    ஆமாம், மரம் நட்ட நாட்களை
    யாரும் நாட்குறிப்பில்
    எழுதி வைத்துக் கொள்வதில்லை தானே...............?

    ReplyDelete

பழமொழி