இன்றைய குறள்

Wednesday, August 3, 2011

உண்மை


பெண்ணை

பூ என்கிறார்கள், உதிர்த்து விடுகிறார்கள்!
நிலம் என்கிறார்கள், மாசு படுத்துகிறார்கள்!
நிலவு என்கிறார்கள், தேய்த்து விடுகிறார்கள்!
நதி என்கிறார்கள், அசுத்தப் படுத்துகிறார்கள்!

பெண் சிசு கொலை
பெருகி வரும் விபச்சாரம் :(

3 comments:

  1. solla vaarthaigal illai.....manasukul irukkem sogangal ellam neegale sollivithirgal anna:(

    ReplyDelete
  2. வலி மிகுந்த வரிகள் ...

    அருமையான கவிதை தோழரே !!

    ReplyDelete
  3. மிக்க நன்றி சகோதரி தர்ஷினி மற்றும் தோழி யாழினி அவர்களே.

    ReplyDelete

பழமொழி