இன்றைய குறள்

Monday, July 6, 2026

2026 கால்பந்து உலகக்கோப்பை: ஐபீரியன் டெர்பி: போர்ச்சுகல் Vs ஸ்பெய்ன்

 2025 நேஷனல் லீக் இறுதி போட்டியில் தோற்கடித்த போர்ச்சுகல் அணியை 2026 உலகக்கோப்பை ரவுண்ட் 16யில் பழி தீர்க்குமா ஸ்பெய்ன்.


ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் இடையேயான போட்டி “ஐபீரியன் டெர்பி” (Iberian Derby) என அழைக்கப்படுகிறது. ஸ்பெயின் – போர்ச்சுகல் கால்பந்து போட்டி “ஐபீரியன் டெர்பி” என அழைக்கப்படுவதற்குக் காரணம், இரு நாடுகளும் ஐபீரியன் தீபகற்பத்தில் (Iberian Peninsula) அமைந்துள்ளதால். 1921-ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த கால்பந்து போட்டி, 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. இரு நாடுகளும் எல்லை பகிர்ந்தாலும், மைதானத்தில் கடுமையான போட்டியாளர்களாக மாறியுள்ளனர்.


2025 ஐரோப்பியா நாடுகளுக்கு இடையே நடந்த நட்பு ரீதியான நேஷனல் லீக் இறுதி போட்டியில் போர்ச்சுகல் அணி, ஸ்பெய்ன் அணியை பெனால்ட்டி சூட் அவுட்டில் வெற்றி பெற்றது. முதல் பாதியில் 21வது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணிக்காக மார்ட்டின் சுபிமெண்டி அடித்த கோலாலும், 26வது நிமிடத்தில் போச்சுகள் அணிக்காக நுனோ மெண்டிஸ்  அடித்த கோலாலும் சம நிலையில் முடியும் நிலையில் 45வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மிகேல் ஓயர்ஸபால் அடித்த கோலால், 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் ஸ்பெய்ன் முன்னிலை பெற்றது. 


இரண்டாம் பாதியை நம்பிக்கையோடு துவங்கிய ஸ்பெய்ன் அணிக்கு, 61வது நிமிடத்தில், போர்ச்சுகல் அணியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ கோல் அடித்தார். அத்தோடு ஆட்டம் பரபரப்பானது. இரு அணிகளும் கடுமையாக மோதினர். ஆனால் ஆட்டம் 2-2 என்று சமநிலையில் முடிந்ததால், பெனால்ட்டி சூட்அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க களம் கண்டனர். பெனால்ட்டி பார்க்க எளிமையாக தெரியும். களத்திற்கு சென்றால் தான் அதன் அருமை புரியும். மைதானத்தில் இருக்கும் இரசிகர்களின் ஆரவாரம் ஒரு புறம், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து இரசிகர்களின் கண்களாள்க இருக்கும் கமெராக்கள் ஒரு புறம் என்று களம் ஆரவாரமாக இருக்கும். அதுவும் இறுதி போட்டி, படபடப்பிற்கு கேட்கவா வேண்டும், 5-3 என்ற கணக்கில் போர்ச்சுகல் அணி வாகையர் பட்டம் சூடியது.

மொத்த சந்திப்புகள்: 41 போட்டிகள் – ஸ்பெயின் 17 வெற்றி, போர்ச்சுகல் 6 வெற்றி, 18 சமநிலை.

அந்த தோல்விக்கு, பழி வாங்க காத்திருக்கும் ஸ்பெயின் அணிக்கு, உலகக்கோப்பை நாக்அவுட் போட்டி கிடைத்தால் சும்மா இருக்குமா? இன்று இரவு (7-ஜுலை-2026 00:30) ஸ்பெயின் vs போர்ச்சுகல் மோதல் எப்படி இருக்கும். நிச்சயம் 


Will Spain avenge their defeat against Portugal in the 2025 Nations League final when they meet again in the Round of 16 at the 2026 World Cup?

The clash between Spain and Portugal is famously called the “Iberian Derby” because both nations share the Iberian Peninsula. Their football rivalry dates back to 1921, giving it more than 100 years of history. Though they share a border, on the pitch they have always been fierce competitors.

⚽ 2025 Nations League Final Recap

  • In the 2025 Nations League final, Portugal defeated Spain in a penalty shootout.

  • 21st minute: Spain’s Martín Zubimendi scored the opening goal.

  • 26th minute: Portugal’s Nuno Mendes equalized.

  • 45th minute: Spain’s Mikel Oyarzabal restored the lead, 2–1 at halftime.

  • 61st minute: Cristiano Ronaldo scored for Portugal, making it 2–2.

  • The match ended in a draw, leading to penalties.

  • In a tense atmosphere, Portugal triumphed 5–3 on penalties, lifting the trophy.

📊 Head-to-Head Record

  • Total meetings: 41

  • Spain wins: 17

  • Portugal wins: 6

  • Draws: 18

🏆 Looking Ahead

Spain, still waiting to avenge that painful defeat, now has the chance in the World Cup knockout stage. Tonight (July 7, 2026, 00:30 IST), Spain and Portugal meet again — and the Iberian Derby promises to be another thrilling battle.

No comments:

Post a Comment

பழமொழி