இன்றைய குறள்

Tuesday, October 25, 2011

தீபஒளித்திருநாள்


நெஞ்சில் இருக்கும்
நஞ்சு நீங்கவும்,
பொறாமை பொசுங்கவும்,
அறியாமை எனும் காரிருள் அகலவும்,
பகுத்தறிவில் பாதை புலப்படவும்,
தீபத்தை நம்முள் ஏந்தி
மனித நேயம் காப்போம்.
இனிய தீபஒளித்திருநாள்
நல்வாழ்த்துகள்.

4 comments:

  1. தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் உங்களுக்கும்

    ReplyDelete
  3. நன்றி கத்துக்குட்டி சுஜி

    ReplyDelete

பழமொழி