இன்றைய குறள்

Monday, October 17, 2011

சின்ன மத்தாபூக்கள் எரிகிறது.



எல்லா மக்களுக்கும்

பட்டாசுகள்

கொடுத்து மனமகிழ

வைத்து,

குழந்தை தொழிலாளர்களுக்கு

படிப்பை

எரித்துவிடுகிறது

கந்தகம்..



No comments:

Post a Comment

பழமொழி