இன்றைய குறள்

Friday, October 14, 2011

சமீபத்தில் கண் கலங்க வைத்த பாடல்

படம்: வாகை சூட வா

படத்தின் இறுதி கட்டத்தில் வரும் பாடல் இது. இந்த பாடல் வெறும் சொற்ப வரிகள் தான். இதில் குழந்தை தொழிளாளர்கள் பாடம் கற்பது எங்கே வெறும் கனவாக மாறிவிடுமோ என்ற ஏக்கத்தில் எழுத்தியது போல் இருக்கும்.

மிக மிக அருமையான வரிகள்.

அக்கினி குஞ்சி ஒன்று கண்டேன்.. கண்டேன் எம்மாடி எம்மாடி
கை நாட்டு சிவகாமி கை எழுத்து ஆனாலே எம்மாடி எம்மாடி
அவ கால கடைசில கண் தெரிஞ்சிட்டோ எம்மாடி எம்மாடி

சூளையில கல்லு வேகையில சின்ன புள்ளையும் வேகனுமோ
சூளையில கல்லு வேகையில சின்ன புள்ளையும் வேகனுமோ

அவர் பள்ளிக்கு தான் போய் பாடம் படிப்பது இல்லைன்னு ஆகணுமா
அவர் பள்ளிக்கு தான் போய் பாடம் படிப்பது இல்லைன்னு ஆகணுமா

ஆதரவில்லாமல் "அ"ன்ன "ஆ"வண்ணா ஆத்துல போகனுமா
ஆதரவில்லாமல் "அ"ன்ன "ஆ"வண்ணா ஆத்துல போகனுமா

இந்த வேதனை பார்த்துட்டும் வீராப்பு மாறாம வீட்டிற்கு போகனுமா
அந்த சர்க்கார் வேலையும் பெத்தவன் ஆசையும் இல்லைன்னு ஆகணுமா

No comments:

Post a Comment

பழமொழி