இன்றைய குறள்

Tuesday, October 11, 2011

அதிமுக ஆட்சியில் தான் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா



இந்தியாவின்
மூத்த
அரசியல் சாணக்கியர்
புதிய தத்துவம்
உதிர்க்கிறார்.....

தனது வாழ்க்கை
முழுவதும்
தமிழக மக்களுக்காக
அர்ப்பணித்தவர் இவர்.

தமிழக மக்களுக்காக,
களம் பல கண்டு,
சிறை பல சென்று,
தன் வாழ்க்கையை
தமிழக மக்களுக்காக
தொலைத்தவர்

இவர் கூறினால்
சரியாகத்தான் இருக்கும்

No comments:

Post a Comment

பழமொழி