இன்றைய குறள்

Friday, June 19, 2026

சுவிட்சர்லாந்து மற்றும் போஸ்னியா ஹெர்ஸ்இகோவினா நாடுகள் விளையாடிய உலகக்கோப்பை கால்பந்து போட்டி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து மற்றும் போஸ்னியா ஹெர்ஸ்இகோவினா அணிகளுக்கிடையில் நடந்த ஆட்டம் அதிரடியான முறையில் முடிவடைந்தது. குறிப்பாக இறுதி நிமிடங்களில் நடந்த கோல்கள் போட்டியை மிகவும் பரபரப்பாக மாற்றின.

முதல் பாதியில் இரு அணிகளும் கவனமாக விளையாடியதால் கோல்கள் இல்லை.

இரண்டாம் பாதியில் சுவிட்சர்லாந்து அணி தாக்குதலை அதிகரித்தது.
74வது நிமிடத்தில், Manzambi முதல் கோலை அடித்து சுவிற்சர்லாந்தை முன்னிலையில் கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து,
84வது நிமிடத்தில், Vargas ஒரு சிறப்பான ஷாட்டில் கோல் அடித்து முன்னிலை மேலும் அதிகரித்தார்.

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் கோல்கள் மழை பெய்தது:

  • 90வது நிமிடத்தில்Manzambi தனது இரண்டாவது கோலை அடித்து கணக்கை மேலும் உயர்த்தினார்
  • 90+3 நிமிடத்தில் (Injury Time)Mahmic போஸ்னியாவுக்கு ஒரு கோல் அடித்து நம்பிக்கையை உயிர்ப்பித்தார்
  • 90+7 நிமிடத்தில் (Penalty)Xhaka தண்டனை கிக்கை (Penalty) வெற்றிகரமாக அடித்து சுவிற்சர்லாந்தின் வெற்றியை உறுதி செய்தார்

இறுதி முடிவு:
👉 சுவிட்சர்லாந்து 4 – 1 போஸ்னியா ஹெர்ஸ்இகோவினா

இந்த போட்டி குறிப்பாக கடைசி 20 நிமிடங்களில் நடந்த அதிரடி கோல்களால் நினைவில் நிற்கும் வகையில் அமைந்தது.


The World Cup encounter between Switzerland and Bosnia & Herzegovina turned into a thrilling contest, especially in the closing stages of the match.

The first half remained goalless, with both teams playing cautiously and focusing on defensive organization.

Switzerland came out stronger in the second half and gradually took control of the game.
In the 74th minute, Manzambi opened the scoring, giving Switzerland the lead.

They continued their attacking dominance, and in the 84th minute, Vargas doubled the lead with a well-taken goal.

The final minutes of the match were action-packed with multiple goals:

  • 90th minuteManzambi scored his second goal of the match
  • 90+3 (Injury Time)Mahmic pulled one back for Bosnia & Herzegovina
  • 90+7 (Penalty)Xhaka calmly converted a penalty to seal the win

Final Score:
👉 Switzerland 4 – 1 Bosnia & Herzegovina

The match will be remembered for its explosive finish, with Switzerland showcasing clinical finishing and composure in the dying minutes.

No comments:

Post a Comment

பழமொழி