இன்றைய குறள்

Wednesday, October 5, 2011

இனம்



மதம் என்ற மாயத்தில்
மதி இழக்கிறோம்.
சாதி என்ற சாயம்
பூசி வேறுபடுகிறோம்.
கட்சி என்ற கதர்
உடுத்தி அடித்துக்கொள்கிறோம்.
ரசிகன் என்ற போழுதுபோக்கில்
நம்மை தொலைக்கிறோம்.
நாடுகளில் பிரிந்திருந்து
கலாச்சாரத்தை உதறுகிறோம்.
மொழி என்ற உயிரை
இழந்து,
இனத்தை இழக்கிறோம்.

அடையாத்தை மீட்க
ஒன்றிணைந்து,
மொழியை வாழவைத்து
இனத்தை மீட்ப்போம்
காப்போம்.

2 comments:

  1. அருமை தமிழ் புலவர் கார்த்திக் அவர்களே......

    ReplyDelete

பழமொழி